அலுவலகத்தில் சில/பல காரணங்களுக்காக பல வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதுண்டு. (எங்க அலுவலகத்தில் தமிழிஷ் தடைசெய்யப்பட்டுள்ளது). அவ்வாறான வலைத்தளங்களை பார்ப்பது எப்படி?. மிகவும் எளிது

இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com







இங்கு நீங்கள் பார்க்கவேண்டிய வலைதள முகவரியை டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் வலைத்தளம் உங்கள் கையில்.






19 கும்மிகள்:

சூப்பரு தல மிக்க நன்றி

ச்சும்மா டெஸ்டிங்...

ஹலோ...

இங்க துபாய்ல “http://www.hidemyass.com”

இதையே ban பண்ணி வச்சுருக்காங்களே....ஏதாவது செய்யணுமே பாஸு

அட்மின் கிட்ட சொல்லிடாதீங்க!சொன்னா உங்களைப் புடிச்சுக் கொடுத்திடுவேன்:)

//இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com//

இந்த வலைத்தளத்தையே தடை பண்ணியிருந்தா??? அட சீரீயஸா அமிரகத்தில தடைதானுங்க..

ஆஹா..! விவ(கா)ரமானவரா இருக்கீங்க. :)

பகிர்விற்கு நன்றி.

//☀நான் ஆதவன்☀ said...
June 25, 2009 12:09 PM

//இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com//

இந்த வலைத்தளத்தையே தடை பண்ணியிருந்தா??? அட சீரீயஸா அமிரகத்தில தடைதானுங்க..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((

அவ்-க்கு காரணம் நானும் அமீரகம் தான்!

//
இந்த வலைத்தளத்தையே தடை பண்ணியிருந்தா??? அட சீரீயஸா அமிரகத்தில தடைதானுங்க..
//


அப்படியா... அப்ப இத ட்ரை பண்ணுங்க...

http://www.olympicproxy.com
http://www.url.sc
http://www.nuip.net
http://www.boratproxy.com
http://www.proxypimp.com
http://www.250.eu
http://www.unblock.biz
http://www.proxymafia.net
http://www.proxrio.com
http://www.texasproxy.com
http://www.ourproxy.com
http://www.HideMy.info
http://www.ProxyBuddy.com

//அப்படியா... அப்ப இத ட்ரை பண்ணுங்க...//

யாருங்க விவ(கா)ரமான பின்னூட்டம் போட்டது:)

//
சூப்பரு தல மிக்க நன்றி
//


நன்றி இளைய கவி

ம்ம்ம்...ஒருத்தரையும் உருப்படியா வேலை பார்க்கவிட மாட்டீங்க போல!!!

//
ம்ம்ம்...ஒருத்தரையும் உருப்படியா வேலை பார்க்கவிட மாட்டீங்க போல!!!
//

இல்லைங்க.. சில சமயம் உபயோகமான நல்ல சைட்டயும் பிளாக் பண்ணிர்ரானுங்க... அதுக்காக தான் இது...

கும்மியில் கலந்து கொண்ட கண்ணா, ராஜ நடராஜன் , நான் ஆதவன், சென்ஷி மற்றும் அன்புடன் அருணா ஆகியோருக்கு கம்பெனி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

//http://www.olympicproxy.com
http://www.url.sc
http://www.nuip.net
http://www.boratproxy.com
http://www.proxypimp.com
http://www.250.eu
http://www.unblock.biz
http://www.proxymafia.net
http://www.proxrio.com
http://www.texasproxy.com
http://www.ourproxy.com
http://www.HideMy.info
http://www.ProxyBuddy.com//

எல்லாமே ban தான்...நமக்கு எப்பவும் hot spot shield தான் சரிபட்டு வரும்

கொய்யாலே, தடை செய்யும் பொது எல்லா ப்ராக்சி சைட்டையும் தான் தடை செய்வானுங்க. அப்படி செய்யலேன்னா அவனுங்களுக்கு தடை செய்யத் தெரியலேன்னு அர்த்தம். இங்க எல்லா ப்ராக்சி சைட்டும் தடை தான்.

ஒன்னுமே வேலை செய்யயலை....என்ன செய்வது....வேறு ஏதேனும் ஐடியா இருந்தால் உடனே தெரிவிக்கவும் .....அவசரம்....அவசரம்..... கஜேந்திரன், இந்தியா

ஹலோ...

இங்க Bahrainல “http://www.hidemyass.com”

இதையே ban பண்ணி வச்சுருக்காங்களே....ஏதாவது செய்யணுமே பாஸு

இந்த தளத்தை பயன்படுத்திப் பாருங்கள்
http://www.lankaoil.com

அதுக்கும் தடை விதிசுடாங்களா?

அப்படி என்றால் கீழ் உள்ள தளத்தில் சென்று அதில் உள்ள சிறிய Potable சாப்ட்வேர் ஐ download செய்து பயன்படுத்தவும் இது மேற் கூறிய தளங்களை விட மிக பாதுகாப்பானது
http://www.ultrareach.com/

இதுல உள்ள எல்லா சைடுமே தடை செய்யப்பட்டதாகவே இருக்கு அல்ட்ராரீஸும் சேர்த்துதான் என்னத்த சொல்ல அமிரகதிலே உள்ள எங்க தலவிதின்னு போகவேண்டியது தான்.
அன்புடன் மகாராஜா

Post a Comment