1. எல்லாரும் மொபைல்ல ஆப் பண்ணுங்கன்னு மீட்டிங்ல சொன்ன அடுத்த நொடி கால் வரும்...

2. தட்கல் டிக்கெட்டுக்காக டென்சனா வரிசையில் நிக்கும் போது நமக்கு முண்ணாடி நிக்கும் நபர் 5 ரூபா சில்லறைக்காக அரை மணி நேரம் கழுத்தறுப்பார் ...

 3.ஜூனியர் பொண்ணுங்க முன்னாடி சீன் போடும்  போது H.O.D வந்து நம்ம +2   மார்க் கேப்பாரு...


4. நம்ம சிக்கிரம் வந்தா பஸ் லேட்டா வரும்... நாம கரெக்டா வந்தா பஸ் முன்னாடியே போயிருக்கும்...


5.  என்னைக்கு  நம்ம கிட்ட  சில்லறை இல்லையோ... அன்னைக்கு கண்டக்டர்கிட்டயும்  சில்லறை  இருக்காது...


6. கிறீச கைல தடவிட்டு எதாவது வேலை பார்க்கும் போதுதான் கண்ட இடத்தில எல்லாம் அரிக்கும் 


7. எந்த பேப்பர நாம தொலைச்சோமோ  அந்த பேப்பர் அபிஸ்ல இருக்குற அவ்வளவு பேருக்கும் தேவைப்படும் 



4 கும்மிகள்:

எல்லாருக்குமே அப்படித்தான் நண்பரே..

ஹா ஹா ஹா..

அட நானும் உங்கள் இனம்தான்
தொடர வாழ்த்துக்கள்

எல்லாருக்குமே இப்படித்தான் நடக்குது. 3 வதும் 6 வதும் நடக்கும்போது உண்மையிலேயே கஷ்டம்தான் கணேஷ்.

Post a Comment