விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் ... just for funஇமெயிலில் அனுப்பிய தம்பி மகேஸ்வரனுக்கு நன்றி...8 கும்மிகள்:

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு............... வூட்டுக்கு ஆட்டோ அனுப்பபடும்

:)))

க‌லைஞர் டிவியில‌ ஜெய‌ல‌லிதா வேண்டுகோள் வ‌ருமா என்ன? :)

//இமெயிலில் அனுப்பிய தம்பி மகேஸ்வரனுக்கு நன்றி.//
இந்த மோசடி பொய்யை அனுப்பியதற்க்கு எதற்க்கு நன்றி?

வேட்டைக்காரன் என்ற சொல் - தடை செய்யப்பட்டுள்ளது - மத்திய மாநில அரசு அறிவிப்பு.
வேட்டைக்காரன் என்ற சொல் - தமிழ் அகராதியிலிருந்து நீக்கப்படுகிறது - தமிழ் அறிஞர்கள் முடிவு.............?

இது ஜஸ்ட் ஃபார் ஃபன்னா? இப்படி எங்கள் வயிற்றை வலிக்க வைத்துவிட்டு....வேட்டைக்காரனை வேட்டையாடியிருக்கிறீர்கள்.

அதுசரி கடைசியில் இமெயில் அனுப்பியதற்கு நன்றியா அல்லது இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற மறைமுக டிஸ்கியா?

அண்ணா வேணாம் அண்ணா...சொன்னா கேளுங்க..,வேட்டைக்காரன் தமிழ்நாட்ட அடிச்சு அந்தர் பண்ண போறான் பாருங்க....

நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html

Post a Comment