அவர்கள் இருவருக்கும் 10 நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. இன்று போனில்.....

அவள்: என்ன பண்றிங்க?

அவன்: சும்மா தான் இருக்கேன்

அவள்: அது தான் தெரியுமே.. ஆபிசுல நீங்க என்னைக்கு வேல பாத்துறிக்கிங்க.

அவன்: இதுல்லாம் ரொம்ப ஓவர்டி

அவள்: உங்க friends எல்லாம் சொல்றாங்க "அண்ணனுக்கு சம்பளம் கொடுக்குறது ஆணியே புடுங்காம இருக்க தான்னு"

அவன்: ஆமா நீ சமையல் செஞ்சு பழகிட்டியா ?

அவள்: அதெல்லாம் அங்க வந்து கத்துக்கறலாம் ....

அவன்: அந்த விசப்பரிட்சையே வேணாம்.. ஒழுங்கா அங்கேயே கத்துக்கோ..

அவள்: இதுல்ல என்ன விசப்பரிட்சை இருக்கு ?

அவன்: ஆமா எப்படி சமைக்குறதுங்கர பரீட்சை உனக்கு... நீ சமைச்ச சாப்பாடு அதாவது விஷம் எனக்கு...

அவள்: @#$@# உங்களுக்கு போயி போன் பண்ணினேனே என்னைய சொல்லணும்.. டொக்....



4 கும்மிகள்:

ம்கும். ஆவுற கதைய சொல்லுங்க. இப்புடீல்லாம் பேசிருவானுவளாக்கும்.:))

super appu

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

Post a Comment