"டேய்.. வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?"

"ஆபீஸ்ல ஆணி நிறைய...இத புடுங்கு... அத புடுங்குனு ஒரே இம்சை... அப்புறம் வேற என்ன விசேசம்"

"உனக்கு தெரியுமா நம்ம ராஞ்சிகாரன் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கான்"

"நல்ல விஷயம் தான... முகவரி சொல்லு"

"http://sellursingam.blogspot.com"

"ஆமா.. அவன் பழைய வலைப்பூ என்னாச்சு"

"அட அது பெரிய கதை... இவன் என்னத்தயாச்சும் வலைப்பூவுல போட்டுட்டு, எல்லாத்துக்கும் போன் அடிச்சு அத பார்த்தியா, இத பார்த்தியானு உயிரை வாங்கிருக்கான்"

"சரி"

"அத பொறுக்க முடியாம நம்ம பயலுவ ஒரு 4-5 பேரு சேர்ந்து அந்த வலைப்பூவுக்கு செய்வினை வச்சிட்டானுங்க"

" யாரு அந்த 4-5 புண்ணியவானுங்க ? "

"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"

"அந்த குரூப்ல தான் இவன் உருத்து பயலுக ரெண்டு மூணு பேரு இருக்காய்ங்களே.. அவிய்ங்க இருந்துமா இப்படி நடந்துச்சு?"

"அட அவனுங்க தான் வசூல் பண்ணி எல்லாம் செஞ்சிறுக்கானுங்க..."

"அடப்பாவமே... அந்த கோவத்துல தான் யாரு போன் அடிச்சாலும் எடுக்கமாட்டேன்குறானா??"

------------------------9 கும்மிகள்:

WHAT IS THE MATTER?

//
WHAT IS THE MATTER?
//

i've lost my previous blog http://ganessh.blogspot.com

:(

உங்களுடைய வலைப்பூவின் டெம்ப்ளேட் அழகாக இருக்கிறது. உங்கள் வலைப்பூவிற்கு யாரும் சூனியம் வைக்க தேவையில்லை நீங்களாக வைத்துக் கொண்டால் உண்டு

அடங்கொங்கக மக்கா..

//"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"//

அய்யயோ....

செய்வினை வச்சதே நிங்கதன, எங்கள்ள எதுக்கு சொல்லுரிங்க

வந்துடோமுல்ல ...வந்துடோமுல்ல ...வந்துடோமுல்ல ...வந்துடோமுல்ல ...வந்துடோமுல்ல ...வந்துடோமுல்ல ... ...
இங்கேயும் வந்துடோமுல்ல ...

அடுத்து வைபோமுல்ல...

//"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"//

அந்த சாமியார் பெண்ண?.
என்னா?. மைய்யி வச்சி இருக்க சாமியார் பெண் தானே ?.. அதுக்கு தான் சொல்றது ஆண் சாமியார் கிட்ட போகணும்

Post a Comment