நாங்களும் விகடன்.காம்ல வந்துட்டோம்ல... அதுவும் போட்டாவோட.. முதல் பக்கத்துலயும் இருக்கோம்...


http://www.vikatan.com
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/kaganeshstory200609.asp


விகடனுக்கு மனமார்ந்த நன்றி... தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல் ஒட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


அட விகடன், குங்குமம் இப்பிடி எதுலயாவது நம்ம பதிவு வந்தா, இந்த மாதிரி ஒரு பதிவு போடணுமாம். இல்லேன்னா சாமிகுத்தம் ஆயிருமாம், மித்தபடி இந்த விளம்பரமெல்லாம் நமக்கு பிடிக்காது...
10 கும்மிகள்:

வாழ்த்துக்கள்!

//
வாழ்த்துக்கள்!
//

ரொம்ப நன்றி தல....

வாழ்த்துக்கள் அப்படியே கீழே கிராமர் வெஸ் கிராமம் 15+ நம்மோடதுதான் நண்பா

//
வாழ்த்துக்கள் அப்படியே கீழே கிராமர் வெஸ் கிராமம் 15+ நம்மோடதுதான் நண்பா//

நன்றி தலைவரே... உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்... அந்த Beast விமர்சனம் சூப்பர்... இப்பதான் படிச்சேன்... ரொம்ப நாளைக்கு முன்னாடி ஸ்டார் மூவிஸ்ல பாத்தேன்... எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் அது....

வாழ்த்துக்கள் கணேஷ்

//
வாழ்த்துக்கள் கணேஷ்
//

மிக்க நன்றி பிரியமுடன்.........வசந்த்

வாழ்த்துக்கள் கணேஷ்

//
வாழ்த்துக்கள் கணேஷ்
//

மிக்க நன்றி அருணா

வாழ்த்துக்கள்.... தொடர்ந்தும் முன்னேறுங்க.....

அப்படியே எங்க பதிவையும் கொஞ்சம் எட்டி பாருங்க.....

//
வாழ்த்துக்கள்.... தொடர்ந்தும் முன்னேறுங்க.....
//

மிக்க நன்றி அபூ பக்கர்

//
அப்படியே எங்க பதிவையும் கொஞ்சம் எட்டி பாருங்க.....
//

கண்டிப்பா வந்திருவோம்

Post a Comment