அலுவலகத்தில் சில/பல காரணங்களுக்காக பல வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதுண்டு. (எங்க அலுவலகத்தில் தமிழிஷ் தடைசெய்யப்பட்டுள்ளது). அவ்வாறான வலைத்தளங்களை பார்ப்பது எப்படி?. மிகவும் எளிது
இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com
இங்கு நீங்கள் பார்க்கவேண்டிய வலைதள முகவரியை டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் வலைத்தளம் உங்கள் கையில்.
பதிவுகளை ஈமெயிலில் பெற
என்னை பற்றி
- கணேஷ்
- பூரா பயலுவலும் நம்மளயே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு பாக்குராய்ங்களே.... நம்மகிட்ட ஓவெரா எதிர் பாக்குராய்ங்களோ......
தோழமைகள்
டாப் 10 மறுமொழியாளர்கள்
பதிவுகள்
-
▼
2009
(18)
-
▼
June
(8)
- போதும்... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்
- அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பார்ப்பத...
- நாங்களும் விகடன்.காம்ல வந்துட்டோம்ல...
- இந்தியா அழைக்கிறது....
- ஜோக்கு மாதிரி... சிரிக்கனும்னா சிரிக்கலாம்.....
- என்னோட பழைய வலைப்பூவுக்கு யாரோ செய்வினை வச்சிட்டான...
- ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....
- இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்போம்.....
-
▼
June
(8)
நாம போய் வந்து இருக்குறது
-
-
வாயடைத்து நின்றேன்9 years ago
-
where is Tools in firefox10 years ago
-
லோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா?13 years ago
-
வகைகள்
19 கும்மிகள்:
- இளைய கவி said...
-
சூப்பரு தல மிக்க நன்றி
- கணேஷ் said...
-
ச்சும்மா டெஸ்டிங்...
- கண்ணா.. said...
-
ஹலோ...
இங்க துபாய்ல “http://www.hidemyass.com”
இதையே ban பண்ணி வச்சுருக்காங்களே....ஏதாவது செய்யணுமே பாஸு - ராஜ நடராஜன் said...
-
அட்மின் கிட்ட சொல்லிடாதீங்க!சொன்னா உங்களைப் புடிச்சுக் கொடுத்திடுவேன்:)
-
//இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com//
இந்த வலைத்தளத்தையே தடை பண்ணியிருந்தா??? அட சீரீயஸா அமிரகத்தில தடைதானுங்க.. - சென்ஷி said...
-
ஆஹா..! விவ(கா)ரமானவரா இருக்கீங்க. :)
பகிர்விற்கு நன்றி. - சென்ஷி said...
-
//☀நான் ஆதவன்☀ said...
June 25, 2009 12:09 PM
//இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com//
இந்த வலைத்தளத்தையே தடை பண்ணியிருந்தா??? அட சீரீயஸா அமிரகத்தில தடைதானுங்க..
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((
அவ்-க்கு காரணம் நானும் அமீரகம் தான்! - கணேஷ் said...
-
//
இந்த வலைத்தளத்தையே தடை பண்ணியிருந்தா??? அட சீரீயஸா அமிரகத்தில தடைதானுங்க..
//
அப்படியா... அப்ப இத ட்ரை பண்ணுங்க...
http://www.olympicproxy.com
http://www.url.sc
http://www.nuip.net
http://www.boratproxy.com
http://www.proxypimp.com
http://www.250.eu
http://www.unblock.biz
http://www.proxymafia.net
http://www.proxrio.com
http://www.texasproxy.com
http://www.ourproxy.com
http://www.HideMy.info
http://www.ProxyBuddy.com - ராஜ நடராஜன் said...
-
//அப்படியா... அப்ப இத ட்ரை பண்ணுங்க...//
யாருங்க விவ(கா)ரமான பின்னூட்டம் போட்டது:) - கணேஷ் said...
-
//
சூப்பரு தல மிக்க நன்றி
//
நன்றி இளைய கவி -
ம்ம்ம்...ஒருத்தரையும் உருப்படியா வேலை பார்க்கவிட மாட்டீங்க போல!!!
- கணேஷ் said...
-
//
ம்ம்ம்...ஒருத்தரையும் உருப்படியா வேலை பார்க்கவிட மாட்டீங்க போல!!!
//
இல்லைங்க.. சில சமயம் உபயோகமான நல்ல சைட்டயும் பிளாக் பண்ணிர்ரானுங்க... அதுக்காக தான் இது... - கணேஷ் said...
-
கும்மியில் கலந்து கொண்ட கண்ணா, ராஜ நடராஜன் , நான் ஆதவன், சென்ஷி மற்றும் அன்புடன் அருணா ஆகியோருக்கு கம்பெனி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
- ☀நான் ஆதவன்☀ said...
-
//http://www.olympicproxy.com
http://www.url.sc
http://www.nuip.net
http://www.boratproxy.com
http://www.proxypimp.com
http://www.250.eu
http://www.unblock.biz
http://www.proxymafia.net
http://www.proxrio.com
http://www.texasproxy.com
http://www.ourproxy.com
http://www.HideMy.info
http://www.ProxyBuddy.com//
எல்லாமே ban தான்...நமக்கு எப்பவும் hot spot shield தான் சரிபட்டு வரும் - Truth said...
-
கொய்யாலே, தடை செய்யும் பொது எல்லா ப்ராக்சி சைட்டையும் தான் தடை செய்வானுங்க. அப்படி செய்யலேன்னா அவனுங்களுக்கு தடை செய்யத் தெரியலேன்னு அர்த்தம். இங்க எல்லா ப்ராக்சி சைட்டும் தடை தான்.
- rkajendran2 said...
-
ஒன்னுமே வேலை செய்யயலை....என்ன செய்வது....வேறு ஏதேனும் ஐடியா இருந்தால் உடனே தெரிவிக்கவும் .....அவசரம்....அவசரம்..... கஜேந்திரன், இந்தியா
-
ஹலோ...
இங்க Bahrainல “http://www.hidemyass.com”
இதையே ban பண்ணி வச்சுருக்காங்களே....ஏதாவது செய்யணுமே பாஸு - TamilhackX said...
-
இந்த தளத்தை பயன்படுத்திப் பாருங்கள்
http://www.lankaoil.com
அதுக்கும் தடை விதிசுடாங்களா?
அப்படி என்றால் கீழ் உள்ள தளத்தில் சென்று அதில் உள்ள சிறிய Potable சாப்ட்வேர் ஐ download செய்து பயன்படுத்தவும் இது மேற் கூறிய தளங்களை விட மிக பாதுகாப்பானது
http://www.ultrareach.com/ -
இதுல உள்ள எல்லா சைடுமே தடை செய்யப்பட்டதாகவே இருக்கு அல்ட்ராரீஸும் சேர்த்துதான் என்னத்த சொல்ல அமிரகதிலே உள்ள எங்க தலவிதின்னு போகவேண்டியது தான்.
அன்புடன் மகாராஜா